| தொழில் அதிபர் ராஜா அவர்கள் (இடது) மிடலாக் கவிஞர் பொன் செல்வராஜ் (வலது) அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். |
அகநானூறு காட்டும் தமிழ் மாந்தர்களின் வாழ்வியல் , அறம் ,பொருள், இன்பம், அன்பு நெறி, அஃறினை உயிர்களின் மீது அன்பு செலுத்துதல், காதல்,வீரம் போன்றவற்றை ஆய்வு செய்து வழங்கிய இருபது ஆய்வாளர்களின் முத்தான ஆய்வுகளை முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றத்தில் படைத்தனர். விழாவிற்கு வாழ்த்துரையை திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அ .விஷ்ணுதாஸ் அவர்கள் வழங்கினார்.

Comments
Post a Comment