30.06.2010ஆம் ஆண்டு, பெருந்தன்மை தமிழாய்வு மன்றம் சார்பாக "மீளா மீளினும் மீட்சி" என்ற கருத்தரங்கம் இராஜபாளையத்தில் உள்ள காந்தி கலைமன்றத்தில் நடத்தப்பட்டது. இவ்வாய்வரங்கில் 14 ஆய்வுக்கட்டுரைகளை கல்லூரி பேராசிரியர்கள் சமர்ப்பித்தனர். இதனை நூலாக கவிஞன் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டது. இந்நூலினை ராஜபாளையம், இராஜூக்கள் கல்லூரியின் முதலவர் முனைவர்.வெங்கட்ராமன் அவர்கள் வெளியிட, அதனை Dr.ராமமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது பெருந்தன்மை ஆய்வரங்க தலைவர் முனைவர்.க.அழகர், செயலாளர் புலவர்.ப.சிவகுமார் உடனிருந்தனர்.
![]() |
| முதல் கருத்தரங்கம் நூல் வடிவில் |

Comments
Post a Comment