முனைவர் பொன்னம்பலம் (மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர்) அவர்கள் எழுதிய 'அன்பின் அடையாளம்' கவிதை நூல் வெளியீட்டு விழா 02.06.2024 அன்று தொழில் வர்த்தக சங்கம் இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நூலை திருமதி.பார்வதி பொன்னம்பலம் வெளியிட அதனை திரு.பாலமுருகன், செல்வி.ஜெயஸ்ரீ.செல்வி. ஜெயநிஷா பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞன் பதிப்பகம்.
Comments
Post a Comment