மறைவான பொக்கிசம் கருத்தரங்கம் முப்பது எழுத்தாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட கருத்தரங்காய் ராஜபாளையம் நகரில் பெருந்தன்மை தமிழ் ஆய்வின் மூலமாய் முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் நடத்தப்பட்டது. விழாவிற்கு திருவில்லிபுத்தூர் கல்வி அலுவலர் முனைவர்.எல்.பொன்னம்பலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மறைந்து கிடக்கும் பல செய்திகளை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் விதமாக படைபளர்கள் தங்கள் ஆய்வுகளை படைத்தனர்.ஆய்வுகள் சங்ககாலம்,தற்காலம் ,வருங்காலம் என ஆய்வுகள் படைக்கப்பட்டது.விழாவிற்கு சிறப்பு விருந்தினர் பேராசிரியை திருமதி செ.ஜெயலக்ஷ்மி மற்றும் ஆய்வுகளை நன்முறையில் மேற்பார்வை செய்த தமிழ் அறிஞர் பொன்.செல்வராசு அவர்கள்.
![]() |
| நான்காம் கருத்தரங்கம் நூல் வடிவில் |

Comments
Post a Comment