| இலக்கிய இனைய தளம் நூலினை சாகித்ய அகாதமி விருது பெற்ற மூதறிஞர் கோ.மா.கோதாண்டம் அவர்கள் வெளியீட விருதுநகர் மிடாலக் கவிஞர் பொன். செல்வராசு அவர்கள் பெற்றுக்கொண்டார். |
மூன்றாம் கருத்தரங்கம் முப்பத்தியொரு எழுத்தாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட கருத்தரங்காய் ராஜபாளையம் நகரில் பெருந்தன்மை தமிழ் ஆய்வின் மூலமாய் முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் நடத்தப்பட்டது.விழவில் முதுபெரும் தமிழாசிரியர் பொன்.செல்வராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வாழ்த்துரை நல்கிநார் திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர். எஸ்.வைகுண்ட பெருமாள்.
![]() |
| மூன்றாம் கருத்தரங்கம் நூல் வடிவில் |

Comments
Post a Comment