சத்திரப்பட்டி கவிஞர் குருசாமி அவர்கள் எழுதிய "இன்சொல் மலர்கள்" என்ற நூலினை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுலவர் மணிவண்ணன் அவர்கள் வெளியீட ராஜூக்கள் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.ராஜசேகர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவானது 2009ஆம் ஆண்டு இராஜபாளையத்தில் உள்ள ராஜபாளையம் வர்த்தக சங்கம் அரங்கில் நடைபெற்றது.
Comments
Post a Comment